TAMIL NADU SKILL DEVELOPMENT CORPORATION
இளைஞர்களுக்கு திறன்பயிற்சி வழங்குவதன் மூலம் அவர்களின் வேலைபெறும் திறனை அதிகரித்து, தொழிற்சாலைகளில் தேவைகளை பூர்த்தி செய்வதன் வாயிலாக திறன்மிகு மையமாக தமிழகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் துவக்கப்பட்டது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறையின் கீழ் 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு கழகமாக இயங்கிவருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான முதன்மை நிறுவனமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் இளைஞர்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல்
எங்கள் குறிக்கோள் வாசகம்

அறிவிப்பு பலகை
- 22 Jun
2023 - 18 Jul
2023